This blog is about people, events and things in my life that Inspire me, make me Happy, Laugh, Wonder in awe and what I am passionate about. A sliver of glimpse into my Mind and Soul.
ஒவ்வொரு முறையும் "ஆதவ அஸ்தமனம்" (இந்த வார்த்தைக்கு ஜே. பி க்கு நன்றி) பார்க்கும் போது, மூடுபனி படத்தில், "என் இனிய பொன் நிலாவே" பாட்டில் வரும் "பொன் மாலை நேரங்களே..." என்ற வரி தான் ஞாபகம் வரும். Real மூடுபனியும் (fog) , மூடுபனி படமும், இந்த பாட்டும் my all time favorites.
அலுக்கவே அலுக்காத ஆதவ அஸ்தமனம்
ReplyDeleteநிச்சயமாக நாம் அனைவரும் வானத்தில் இருந்து தான் வந்திருக்கிறோம்! பகலோ, இரவோ எப்போது வானத்தை பார்த்தாலும் ஒரு மன அமைதி
ReplyDeleteகிடைக்கிறது.
Awesome Pictures!Thanks for sharing!
ReplyDeleteWaiting to see those in SD :)
ReplyDeleteNice Pics!
ReplyDeleteIdhu our ponn malai pozhudhu..... Can never forget the awesome sunset in torreypines we relished last new year day.
ReplyDeleteromba nanna irukarathu!
ReplyDeleteஒவ்வொரு முறையும் "ஆதவ அஸ்தமனம்" (இந்த வார்த்தைக்கு ஜே. பி க்கு நன்றி) பார்க்கும் போது,
ReplyDeleteமூடுபனி படத்தில், "என் இனிய பொன் நிலாவே" பாட்டில் வரும் "பொன் மாலை நேரங்களே..."
என்ற வரி தான் ஞாபகம் வரும்.
Real மூடுபனியும் (fog) , மூடுபனி படமும், இந்த பாட்டும் my all time favorites.
எனக்கு எல்லா மாலை நேரங்களும்
ReplyDelete" பொன் மாலாப் பொழுதுகள் " தான் !!!
@ JP
ReplyDeleteLOL :)
Beautiful pics :)
ReplyDelete