Tuesday, July 5, 2011

தாவணிப் பூக்கள்

தாவணிப் பூக்கள் என்றதுமே
உங்கள் எண்ணங்கள்
சிறகேந்திப் பறந்தனவோ ;)


இந்த ஜூலை நன் நாளில்(4)
நான் கண் விரியப் பார்த்தது
வானில் மலர்ந்த இவ்வண்ணப் பூக்களே :))







6 comments:

  1. Haha...luv yout title :)
    Puthu pennin thaavani pookkal.....kannai parikkithy!!
    Puthu pennukku pass mark....A+ ;)

    ReplyDelete
  2. முந்தானை மறந்து தாவணி ஞாபகம் வந்து என்ன use ..
    இப்பயெல்லாம் கனவுல கூட தாவணி பார்க்க முடியல...

    போட்டோவுக்கு ஏத்த மாதிரி Title ஐ improve பண்ண எனக்கு மூணு பாட்டு தோணுச்சு...
    * தாவணி போட்ட தீபாவளி...
    * பூப்போட்ட தாவணி...
    * பட்டுத் தாவணி சரிய சரிய...

    இந்த தலைப்புகள்ல கிக் அதிகம்!

    ReplyDelete
  3. @JP
    அருமையான தலைப்புகள். Your song database is simply amazing :)

    >>>கனவுல கூட தாவணி பார்க்க முடியல :) :)
    Mala, take note ;)

    முந்தானை, தாவணி, தலைப்பு - I don't know where this is going next ;)

    @Sheila
    While taking these photoo, I realized I am not taking the camera for a test ride. It is teh other way :) The test is only for teh cameraman.

    ReplyDelete
  4. Hahah chithappa titles are super....

    @Sundu,

    Fantastic shots, so did you try adjusting the exposure (TV mode)? I can see them on the water...What did you do with the one of the day light shot - looks very blue everywhere

    ReplyDelete
  5. @DG
    No Tv mode. Completely Manual. I am constantly fiddling with the menu settings. Don't know what I did for the blue foto. When I look up the details in the PC, will let you know.

    ReplyDelete