Friday, March 18, 2011

வா வெண்ணிலா !!!

Tomorrow is the Perigee of the Moon. Happens once in 18 / 19 years. Looks like it is going to be rainy and cloudy tomorrow. So spent the Friday night outside hanging out with my telescope and the moon :)









22 comments:

  1. "அன்பே...நான் சூரியன்...நீ நிலா! நிலா சூரியன்கிட்டேயிருந்து வெளிச்சத்தை வாங்கும்.நீ என்கிட்டயிருந்து பணம் வாங்குவே!...ஆனா ரெண்டு பேருமே திருப்பித் தரமாட்டீங்க!"

    ReplyDelete
  2. Perigee Moon வருவதற்கு முன்பே ஜப்பானில் பூகம்பம், சுனாமி...
    இப்போ பெரிய நிலா வந்துடிச்சு...
    பாதிப்புலேர்ந்து பாதுகாக்க ஜோதிட விஞ்ஞானி ஜலீல் பிப்ரான் வழங்கும் எளிய முறை பரிகாரங்கள் -
    எல்லா ராசிகாரர்களுக்கும்...நாடி ஜோதிடம் பார்த்தவர்கள் தாடி வளர்ப்பது நல்லது...
    மேஷம் : தினமும் பகல் நிலவைப் பார்த்துக்கொண்டே பத்து முறை பகவத் கீதை படிக்கவும்.
    ரிஷபம் : மூன்றாம்பிறையைப் பார்த்து முந்நூறு பேருக்கு சிலுக்கு SMS அனுப்பவும்.
    மிதுனம் : மல்லிகா செராவத்தம்மனுக்கு மஞ்சளாடை சாத்தவும்.
    கடகம் : கருப்புக்கு பீட்சா படைத்து கழுதைக்கு ஊட்டி விடவும்.
    சிம்மம் : பாற்கடலுக்கு பாத யாத்திரை செல்லவும்.
    கன்னி: பத்து கன்னி பையன்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கவும்.
    துலாம் : மிட்டாய் ரோஸ் கலரில் உடை அணிந்து ராமராஜன் படம் பார்க்கவும்.
    விருச்சிகம் : தினமும் நீர்யானைக்கு மோர் சாதம் போடவும்தனுசு : பிள்ளையாருக்கு பிசிபேலாபாத் படைத்து பத்து நாள் சாப்பிடவும்
    மகரம் மாதந்தோறும் திருப்பதியில் ஹேர்கட் செய்யவும்
    கும்பம் : நேரம் கிடைக்கும்போதெல்லாம் நமீதாம்பாளுக்கு நெய் விளக்கு ஏற்றவும்.
    மீனம்: ஆஞ்சநேயருக்கு ஆயிரத்தெட்டு வடைமாலை சாத்தி ஜலீல் பிப்ரானுக்கு அனுப்பவும்..
    இந்த பரிகாரங்களை சிறிய நிலா வரும்வரை பண்ணுவது நல்லது..

    ReplyDelete
  3. அப்பா வடை வேணும்னா மாமி கடைல போய் வாங்கிகொங்க ,இங்கலாம் ஆஞ்சநேயர் கோவில் கிடையாடு!

    ReplyDelete
  4. @Sundu,

    I'm really excited and waiting to see the moon (which is going to be 14% bigger & 30% brighter )than the normal moon! :) BTW, Did you get a chance to capture the same type of moon, that happened on 1993? Pls share the picutes if you have!:)
    @JP,
    Uncle, If the'Bisebela Bath' is over on day one, what is alternate 'Parigaram'?:):):):)

    ReplyDelete
  5. JP...can't stop laffing!!!
    நான் பகல் நிலவை பார்த்துக்கொண்டே பகவத் கீதை படிப்பதற்கு பதிலாக கனவு காணலாமா ??

    ReplyDelete
  6. @JP
    Fantastic :) :) :).
    San Diego zoo இல் இருக்கிற நீர் யானைக்கு மோர் சாதம் போட்ட arrest பண்ணிடுவாங்க :)
    அதுக்குப் பதில் ஷீலாவுக்கு முட்டை தோசை பண்ணி போடலாமா? கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ஜோசியரே! ;)


    @Priya
    Hey I got my telescope only in 2002. Enjoy moon watching while singing all the தமிழ் சினிமா நிலா பாட்டு :)

    @Sheila
    பகல் நிலவை பார்த்தால் பகல் கனவு நிச்சயமாக வரும் :)

    @Sri
    Appa has given up on you. ஆஞ்சநேயர் is a "Bachelor" God. That is why he is suggesting ஆஞ்சநேயர் :)

    ReplyDelete
  7. @Sundu
    I did see the big & bright moon, wow! It's
    really amazing!!

    ReplyDelete
  8. ஜலீல் பிப்ரனின் CONSULTAION CHARGES ரொம்ப ரொம்ப CHEAP..!
    Only 100 $ for three questions -
    However this time free tips for -
    Sheila - பக்கத்து வீட்டு கீதாவைப் படிக்கச் சொல்லவும்
    Sri பிட்ஸ்பர்க் பெருமாளுக்குப் போட்ட வடைமாலை ஓகே .
    Priya பத்து நாளுக்கு வரும்படி பிசிபேளாபாத் செய்து சாப்பிடவும்
    Sundu ஏற்கனவே தாடி வளர்க்கச் சொல்லியிருக்கு
    ராசிபலன்கிற பேருலே என்ன சொன்னாலும் அவங்கவங்க ராசிக்கு போட்டுருக்கிரதைப்
    பத்தி பார்க்கிறீங்களே அதான் ஜோசியத்தின் வெற்றி..!

    ReplyDelete
  9. @Priya
    Good you enjoyed. It was little bit cloudy here and not as good as Fri.

    @JP
    :) Fun!!! May be you should write monthly josiyam.

    ReplyDelete
  10. JP - What Raasi are you? and Mala...

    let me guess..

    JP - ரிஷபம் and Mala - கடகம்

    ReplyDelete
  11. awesome pics Sundar anna.. we missed the moon y'day, it was too cloudy...
    @jp mama, pls alternate parigaram i hate namithambal...

    ReplyDelete
  12. @Suju
    Hey the deal was to drop the "anna" business :)

    ReplyDelete
  13. @ KG
    தப்பா guess பண்ணினதாலே ஒரு நிலா - KG ஜோக்:

    KG : நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். பொண்ணு பாருங்க..
    அப்பா: பொண்ணு எப்படி இருக்கணும்?
    KG : நிலா மாதிரி..
    அப்பா : சினிமா நடிகை நிலா மாதிரியா..
    KG : வானத்து நிலா மாதிரி.. ராத்திரி வரணும்... காலையிலே போ

    ReplyDelete
  14. @ Suju

    ஜலீல் பிப்ரானின் மனைவிக்கு வஸ்த்ரம்/வைரம் போன்றவற்றை வாராவாரம்
    அனுப்புவதும் ஒரு பரிகாரம்தான்..

    ReplyDelete
  15. KG ஜோக்கின் கடைசி வரி -

    KG : வானத்து நிலா மாதிரி.. ராத்திரியிலே வரணும்... காலையிலே போயிடணும்..!

    ReplyDelete
  16. hahaha...sooooper joke JP!!
    Great start to my week!! :)

    ReplyDelete
  17. JayPee,

    I'll remember this at opportune time...

    But Maranthu Poi cuda..Don't Ever say this joke to your "buthiran".....

    ReplyDelete
  18. But JP, I want to know what is Mala's

    ReplyDelete
  19. Shiel,

    idhuku yaen ippadi sirippu?

    ReplyDelete
  20. ..bcos this has been the best of JP's KG jokes so far...hahaha...still lafffing :))

    ReplyDelete