Wednesday, September 15, 2010

தண்ணீர் துளி !

My first attempt at capturing a "Water Drop" @ the kitchen sink.

தண்ணீர் துளி !


13 comments:

  1. சமையல்கட்டின் இன்னொரு மூலையில் இன்னொருப் பூ!
    தண்ணீர் குழாய் விடும்
    கண்ணீர் பூ.. :(

    ( யாருக்காக..? )

    ReplyDelete
  2. Jhalil Pibran பார்வையில்....
    இது அலையில்லாத அமைதியான ஒரு துளி கடல்..
    உற்று நோக்கினால் ஓராயிரம் உண்மைகள் புரியும்...!!!

    ( Ready.. எல்லாரும் இனி தலையை பிச்சுக்க ஆரம்பிக்கலாம்.. :) )

    ReplyDelete
  3. JP-இன் ஒரு பார்வையில் ஓராயிரம்
    அர்த்தங்கள்....மாலா வை தான் கேட்கவேண்டும் :)

    ReplyDelete
  4. JP யின் ஒரு சொல்லில் பல ஆயிரம் பாடங்கள்!

    Looks like I'm finally learning தமிழ் :)

    ReplyDelete
  5. Sundu,
    P.C.Sriram is looking for an assistant, Would you like to jion?

    @JP,
    Supero super!

    ReplyDelete
  6. கண்ணீர்ப்பூக்கள் கசிவதின் காரணம்...
    இன்னும் தெரியலையே...?

    ReplyDelete
  7. கண்ணீர் பூக்கள் கசிவதின் காரணம் ....தாகத்திற்காக இருக்கலாமோ?:)

    ReplyDelete
  8. @Priya
    Do you know him? Could you please recommend me!
    It is always my dream to enter the movie industry :)


    @JP
    யாரோ தண்ணீர் குழாயை சரியாக மூடவில்லை.
    அதனாலும் இருக்கலாம் :) :)

    ReplyDelete
  9. Sundu from your final comment I m inferring that you are scolding Sheila for not closing the tap properly :)

    ReplyDelete
  10. @Sri
    அந்த யாரோ நானாகவும் இருக்கலாமே.

    Usually, I get yelled at for these things :)

    ReplyDelete
  11. I'm yet to get the right answer..

    ReplyDelete
  12. கண்ணீர்ப்பூ சொல்கிறது:

    குழாயில் நான் இருந்தேன்
    யாரும் என்னை சீண்டவில்லை.
    ஆத்திரத்தில் அழுது,
    கண்ணீர் பூக்களாய் கசிந்ததும்
    எனக்காக ஆயிரம் கவிதைகள், வலைப்பூக்கள் :)

    ReplyDelete
  13. Sabash, sariyana kavithai kelvi pathil

    ReplyDelete